பொத்தகங்கள் – Books

மரு. கு. பூங்காவனம் அவர்கள் மாற்று மருத்துவங்கள் பற்றிய இருபது நூல்களை எழுதியுள்ளார். மாமேதை ஆனிமானின் ஓமியோபதி நெறிமுறை, நெடுநோய் ஆகியவற்றின் தமிழாக்கமும் அவற்றுள் அடங்கும். மூல நூல்களை மொழிபெயர்ப்பவர்க்கு  இருமொழிப் புலமையுடன், அப்பொருள் பற்றிய முழுமையான அறிவும் வாய்த்திருந்தால் மட்டுமே – மூல நூல்களின் உண்மைப் பொருளை உணர்த்த முடியும் என்னும் கருத்துடைய அவர் அத்தகைய மொழித் திறமும் புலமையும் தகுதியும் உடையவர்.

ஓமியோபதி பொத்தகங்கள் -Books on Homoepathy.

  • ஓமியோபதி மருத்துவ அகரமுதலி -ஆங்கிலம்-தமிழ் (அச்சில்)

பன்னிரு திரளை உப்பு மருத்துவ பொத்தகங்கள் – Books on Tissue Remedies

மலர் மருத்துவ நூல்கள் -Books on Flower Remedies

  • மலர் மருத்துவக் களஞ்சியம் (அச்சில்)

இவை அல்லாமல், பேரா. கு. பூங்காவனம் அவர்கள் சில பொது நூல்களையும் எழுதியுள்ளார்கள். அவற்றுள் சில.

Dr. K.Poongavanam has authored twenty books on Alternate Medicine. He has also translated into Tamil, the Organon of Medicine and Chronic Diseases by Master Samuel Hahnemann. He always believed that the translator can bring out the true essence of the original work only if he possessed, in addition to mastery in two languages, the domain knowledge also. Aiya being a Tamil scholar with good command over English, is also dedicated homeopath. He felt it was his duty to bring the knowledge locked away in unfamiliar language to the Tamil community and he is best qualified for it.

3 thoughts on “பொத்தகங்கள் – Books

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The maximum upload file size: 32 MB.
You can upload: image, audio, video, document, spreadsheet, interactive, text, archive, code, other.