பன்னிரு திரளை உப்பு மருத்துவம் -The Twelve Tissue Remedies
நம்முடைய உடம்பில் உள்ள உயிர் அணுக்களும் திரளைகளும் வெவ்வேறு அமைப்பை உடையவை; வெவ்வேறுபட்ட உட்பொருளைக் கொண்டவை. எடுத்துக்காட்டாக – எலும்புகளில் சுண்ணாம்புச் சத்துப் பொருளும் (கால்சியம்), குருதியில் இரும்புச் சத்துப் பொருளும் மிகுதியாய் உள்ளன.
திரளைகளின் உட்பொருளாகிய உள்ளடக்கத்தில் உண்டாகும் பிறழ்ச்சியால் நோய்ப் பாதிப்பும், அவ் உட்பொருள்களை மருந்தாகக் கொள்வதால் அந் நோய் நீக்கமும் உண்டாகின்றன என்பது இம் மருத்துவ முறையின் கொள்கையாகும்.
இம் மருத்துவ முறையில் பன்னிரண்டு மருந்துகள் மட்டுமே உள்ளன. நமது உயிரணுக்கள் நன்றாக ஏற்று உள்வாங்கிக் கொள்ளுமாறு அம் மருந்துகள் மென்மையாக வீறியம் செய்யப்பட்டவையாகும். எனவே இம் மருத்துவத்தைக் கற்றுக் கொள்வதும் கடைப்பிடிப்பதும் எளிதாகின்றன.
இம் மருத்துவம் பற்றி மரு. கு. பூங்காவனம் அவர்கள் எழுதிய சில நூல்களை கீழே காணலாம்.
The cells and tissues in our body are of different kinds and contain various inorganic salts. An imbalance of such inorganic salts due to some reasons cause different disease conditions, is the theory behind this system of medicine.
Those inorganic salts in our body cells are in minute form. Supply of such salts in potentized form are easily absorbed by the cells. The medicines used in this form of treatment are only twelve in number and so it is easy to learn and practice for one’s own need by a lay person.
Books on this subject written by Dr. K. Poongavanam are shown above, in the Tamil section.
G
M
T
Text-to-speech function is limited to 200 characters