Category Archives: Flower Remedies

மலர் மருத்துவ மெய்யியல் கட்டுரைகள் – தமிழாக்கம் (2017)

நூல் : மலர் மருத்துவ மெய்யியல் கட்டுரைகள் – தமிழாக்கம் (2017)

ஆசிரியர் : மரு. எட்வர்டு பாச்

தமிழாக்கம் : மரு. கு. பூங்காவனம்
பக்கங்கள்     : 120
விலை            :  உரூ. 90

வெளியீடு : வேங்கை பதிப்பகம், மதுரை. தொலைபேசி : +91 94439 62521

நூல் இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. முழுநூலையும் இங்கேயே படிக்கலாம்.

பதிவிறக்கம் செய்ய  இங்கே சொடுக்கவும்.

 

 

வீட்டுக்கு வீடு மலர் மருத்துவம் (2014)

நூல் : வீட்டுக்கு வீடு மலர் மருத்துவம் (2014)

ஆசிரியர் : கு. பூங்காவனம்

வெளியீடு : தாமரை பதிப்பகம், சென்னை : தொலைபேசி :044-26258410

இந்நூல் பதிப்பகத்தார்க்குக் காப்புரிமை உடையது. நூலைப் பெறவும் பதிவிறக்கம் செய்யவும் பதிப்பகத்தாரைத் தொடர்பு கொள்ளவும்.

2017 – திருநெல்வேலி கருத்தரங்கு – Seminar at Tirunelveli

2017 செப்டம்பர் திங்கள், திருநெல்வேலியில் நடைபெற்ற இரண்டு நாள் மலர் மருத்துவ கருத்தரங்கின் ஒலிப்பதிவுகள் பதிவேற்றப் பட்டிருக்கின்றன. அனைத்து ஒலிப்பதிவுகளையும் பதிவிறக்கம் செய்து கொள்ள இங்கே சொடுக்கவும்.

A two day workshop on Flower Remedies was conducted in Tirunelveli on 12th Sep 2017. The audio recordings and course material have been uploaded. To download all audio recordings, click the button below.

நீங்கள் கேட்பதற்கு எளிதாக இருப்பதற்காகவும், உங்கள் கருத்துகளை பதிவு செய்வதற்காகவும், எல்லா பதிவுகளும் Youtube-லும் பதிவேற்றப் பட்டுள்ளன. அவற்றை கீழே காணலாம்.

For your listening convenience and for posting your opinions, all the recordings have been uploaded to YouTube also. The links are given below.

Day 1 Session 0 -Inaguration

Day 1 Session 1 -Introduction

Day 1 Session 2 -Introduction -contd.

Day 1 Session 3 -Agrimony to Crab Apple

Day 1 Session 4 -Elm to Mimulus

Day 2 Session 1 -Mustard to Scleranthus

Day 2 Session 2 -Star of Bethlehem to Rescue Remedy

Day 2 Session 3 -Concluding part

Day 2 Session 4 -Question & Answer

2014 – திண்டுக்கல் கருத்தரங்கு – Seminar at Dindigul

2014 ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் – திண்டுக்கல்லில் நடைபெற்ற மலர் மருத்துவ காணொலிப்பகுதிகள் இங்கு கிடைப்பனவாகும்.

ஒலிப்பதிவுகள் – இங்கே சொடுக்கவும்

மைக்ரோசாஃப்ட் பவர்பாயிண்ட் சிலைடுகள் – இங்கே சொடுக்கவும்

A course on Flower Remedies was conducted at Dindigul in Dec 2014.
The audio recordings and Powerpoint slides of that course are available here.

Click  here  for Audio Recordings.

Click here for MS Powerpoint Slides.

பண்பலை நிகழ்ச்சி – AIR FM Rainbow Program (2013)

முழு நிகழ்ச்சியும் இங்கே ஐந்து பாகங்களாக பிரிக்கப் பட்டு பதிவேற்றப் பட்டுள்ளது.

The full talk has been uploaded to Youtube in five parts.

ஒலிப்பதிவின் பாகம் 1 – This is the first of the five parts

ஒலிப்பதிவின் பாகம் 2 -This is the second one.

ஒலிப்பதிவின் பாகம் 3 -This is the third.

ஒலிப்பதிவின் பாகம் 4 -This is the fourth one.

ஒலிப்பதிவின் பாகம் 5  -The final one.

மன மருத்துவமும் மலர் மருத்துவமும்

malar_book2.PNG

மன மருத்துவமும் மலர் மருத்துவமும்
(Heal Thyself and The Twelve Healers and other Medicines by Dr. Edward Bach)

ஆசிரியர் : எட்வார்டு பாச்
தமிழாக்கம்: மரு. கு. பூங்காவனம்
வெளியீடு : வேங்கை பதிப்பகம்,
80 ஏ, மேலமாசிவீதி, மதுரை – 1
94439 62521

இந்நூலை இங்கேயே படிக்கலாம்

வேண்டுமானால் பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்
இங்கே சொடுக்கவும்

Healing with Flower Medicine

malar_book4.PNG Healing with Flower Medicine
By Dr. K. Poongavanam
Price Rs.120
Published by : Dr.Bach Healing Foundation, Bangalore

 

 

 

 

The following is a review of the book that appeared in The New Indian Express

Flower  Medicine  for  holistic  healing 

                Inspired by Dr.Edward Bach. A bacteriologist. Pathologist and homeopathic physician, the book  Healing wih Flower Medicine by  Dr. K.Poongavanam is a lucid collation of remedies for healing both spiritual and emotional conditions.

The author has come out with a detailed Materia Medica Flora that lists out the flower with its botanical name,  matchings with the type of person or situation, the method of usage and ultimately, he has drawn a complete sketch of each flower remedy.  However, the author has specifically mentioned that the original source books for such remedies must be read like the “The twelve Healers” by   Dr. Edward Bach so as to understand and build a wider Materia Medica.

Way back in the 1930s, Dr.Bach had opined that the dew found on floral petals retained healing properties of a particular  plant.  Although often labelled as homeopathic medicines as they are used by diluting in water,  strictly speaking, Dr.Bach’s remedies were truly not that as they were not following the basic tenets of Homeopathy.  Bach said, “Illnesses  were as a result of a conflict between the purposes of the soul and the personality’s actions and outlook.

The internal war lead to negative mood swings and to energy blocking, which caused a lack of harmony, thus, leading to physical diseases.”

Bach was satisfied with the method he had evolved either by boiling or nurturing in sunlight, because of its simplicity, and because it involved a process of combination of the four elements;  the earth to nurture the plant, the air from which it feeds, the sun of fire to enable it to impart its power, and water to collect and be enriched with its beneficent magnetic  healing.

Bach flower remedies are not dependent on the theory of sucessive dilutions, and are not based on the Law of Similars of Homeopathy.

The Bach remedies, unlike are all derived from non-toxic substances, with the idea that a “positive energy” can redirect or neurtalize “negative energy”.

“To understand the suffering human mind and to make use of the suitable flower remedy, we need to follow different strateges.  Studying mind in its opposite condition helps towards this end,” says Dr.Poongavanam.  He further says that to make best use of flower remedies, there is a need to adopt some techniques which will help us to understand, remember and recall those symptoms which are given against each of them.

For instance, Agrimony, it is brooding, restlessness, grieving silently, etc and for Clamatis, it is dreamy, drowsy, day dreaming, etc.   The book has highlighted seven groups as Dr. Bach has placed all his 38 remedies in seven groups.  They have been clubbed in accordance with their affinity or otherwise, with one another.

That way he made it possible ot comprehend them comparing and differentiating it with one another.  The seven groups, with their leading one line symptoms have been classified as:  fear, instability, disinterest, loneliness, oversensitive, despondencey and over care for welfare of others.

Apart from this, there is a combination of five flower remedies which is considered a saviour in the real sense.

The rescue remedy which is the best known flower remedy is the combination of an equal amount each of Rock Rose, Impatiens, Clematis, Star of Bethlehem and Cherry Plum remedies.

The product is aimed at treating burns, cuts, confusions, heamorrhages, stress, anxiety, and panic attacks, especially in emergencies.  The author concludes that this is remedy which if given at the right time can save life and definitely perform the function of a first aid remedy, in any condition.

A useful book, if properly understood and matched with the right person and group, however, do not try out this remedy on your own without expert help.

 _  Meera Bhardwaj
21, August 2012  –  CITY   EXPRESS  (THE  NEW INDIAN  EXPRESS)

You can find the original article here.

In case you have a problem with that link, you can find a printed copy of that article here.
Flower medicine for holistic healing- The New Indian Express

You can read the entire book here.

In case you wish to download, here is the download link.
Download

மகிழ்ச்சி தரும் மலர் மருத்துவம்

malar_book.PNG

மகிழ்ச்சி தரும் மலர் மருத்துவம் – மரு.கு.பூங்காவனம்
பக்.248
ரூ.155;
தமிழ்மண் பதிப்பகம்
சென்னை – 17
044-24339030

தினமணி நாளிதழில் வெளியான நூல் மதிப்பீடு கீழே காணவும்

இங்கிலாந்தின் மலர் மருந்துகளைப் பற்றிய அறிமுகமாக மலர்ந்துள்ள நூல், மனித மனத்தின் பல்வேறு நிலைகளுக்கேற்ப அளிக்கப்படும் மலர் மருந்துகளைப் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இனம்புரியாத அச்சம், பிறரை அடக்கியாள நினைக்கும் மனப்பான்மை, ஊசலாடும் குணம், எதிலும் நாட்டமில்லாத மனம், எப்போதும் பேசிக் கொண்டு இருக்கும் பழக்கம. எதற்கெடுத்தாலும் எரிச்சல்படும் போக்கு, பிடிவாதம் போன்ற பல மனநிலைகளுக்குரிய மலர் மருந்துகளைப் பற்றி மிக விளக்கமாகவும் தௌ¤வாகவும் கூறியுள்ள நூல்.

தினமணி – திங்கள்கிழமை, 3 மே, 2010

 

காணாமல் போன நோய்கள்

malar_book3.PNG
ஆசிரியர் : மரு.கு.பூங்காவனம்
விலை: ரூ.60
வெளியீடு : எழுத்தாணி
288, மரு. நடேசன் சாலை,
திருவல்லிக்கேணி, சென்னை – 600 066
94452 07501

நூல் மதிப்புரை – ஓமியோ முரசு

மலர் மருத்துவ முறையை உருவாக்கிய மேதை பாச், மனநிலையை அடிப்படையாகக் கொண்டு, மலர் மருத்துவத்தின் மூலம் நோய்களை தீர்க்கமுடியும் என்கிறார். அதனடிப்படையில் பெங்களூரைச் சேர்ந்த மரு.கு.பூங்காவனம், மலர் மருத்துவ முறையில் குணப்படுத்திய தனது அனுபவங்களை விவரித்திருக்கிறார். மேலும், ஓமியோபதி உலகம் எனும் ஆங்கில இதழில் வெளிவந்த பாச் அவர்களின் கட்டுரைகளை தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளார் ஆசிரியர். வித்தியாசமான நோய்களை ஆசிரியர் குணப்படுத்திய விதம் ஆச்சர்யமாகவும், பாரட்டும்படியும் உள்ளது. அனைவரும் படிக்க வேண்டிய சிறந்த நூல்.

ஹோமியோ முரசு – மே – 2013

இணையத்தில் படிக்க விரும்புபவர்கள் இங்கேயே படிக்கலாம்.

வேண்டுமானால் பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.
இங்கே சொடுக்கவும்