ஊடகம் – Media

இந்திய வானொலி பண்பலை ஒளிபரப்பு நிகழ்ச்சியில் நம் பேராசிரியர் கலந்துகொண்டு பொதுமக்களின் வினாக்களுக்கு விடை அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பொதுமக்களிடையே அந்நிகழ்ச்சி நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அந் நிகழ்ச்சியின் ஒலிப்பதிவை நீங்கள் இங்கே கேட்கலாம்.

Our Professor Aiya participated in AIR FM radio program and answered the queries of the Public. The said program was well received by the Public.

The audio recording of the entire program is available here.