மரு. பாச் அறக்கட்டளை

ஓமியோபதி, மலர் மருத்துவம், பன்னிரு திரளை உப்பு மருத்துவம் ஆகிய மாற்று மருத்துவங்களை பரப்புவதற்கும், அவற்றின் நன்மைகள் மக்களைச் சென்றடைவதற்கும் இவ் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அவ் வகையில் மருத்துவ ஆர்வலர்களுக்கும் பொது மக்களுக்கும் பயன்படுமாறு வகுப்புக்களையும் பயிலரங்குகளையும் நடத்தி வருகிறோம்.

பயிலரங்கு ஆசிரியர் மரு. கு. பூங்காவனம் அவர்கள் எழுதிய Healing with Flower Medicines (2012)  என்னும் நூலையும் வெளியுட்டுள்ளோம்.

 

 

 

 

2 thoughts on “மரு. பாச் அறக்கட்டளை

  1. Sir,
   You will find the Trust’s address in the contact page.
   Kindly write to that address or send an email.
   We will soon publish more info on this.

   Sundararajan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>