நோயின் தன்மையும், அதற்குப் பயன்படுத்தப்படும் மருந்தின் தன்மையும் ஒத்த நிலையினவாய் இருத்தல் வேண்டும் என்னும் கொள்கையைக் கொண்டது.
‘வீட்டுக்கு வீடு ஓமியோபதி மருத்துவம்’ என்னும் நூலை நன்கு கற்பதால், இம் மருத்துவத்தின் கூறுகளை நன்கு அறிந்து கொள்ள முடியும். ஓமியோபதியில் தேர்ச்சி பெற்ற ஒருவர், அல்லது ஓமியோபதி மருத்துவர்தம் துணையும் இருக்குமெனின் ஒரு சில ஆண்டுகளிலேயே ஒவ்வொருவரும் தத்தம் மருத்துவத் தேவையை நிறைவாகப் பெற்றுக் கொள்வதற்கு ஓமியோபதி மருத்துவம் வழிவகுக்கும்.
மரு. கு. பூங்காவனம் அவர்கள் எழுதிய சில நூல்கள் வருமாறு.
ஓமியோபதி முதல் உதவி மருத்துவம்
ஓமியோபதி மருத்துவ நெறிமுறை (தமிழாக்கம்)
ஓமியோபதியின் நெடுநோய்க் கோட்பாடு (தமிழாக்கம்)
ஓமியொபதி – கொள்கை விளக்கக் கட்டுரைகள் – இரண்டு பாகங்கள்
ஓமியோபதியில் குடற்பூஞ்சை மருந்துகள்
ஓமியோபதி மருத்துவத் தமிழ் அகரமுதலி (ஆங்கிலம் – தமிழ்) (அச்சில்)
Homoeopathy
Homoeopathy is based on the Natural law of Similars – that is – a drug which is capable of causing certain diseases on a healthy person cures such or similar diseases.
For the Tamil-knowing netizens, “Veettukku Veedu Homoeopathy” ( Homoeopathy domestic practice) written by Dr. K. Poongavanam is an useful guide. With the help of this book and others and with the guidance of a Homoeopath, one shall be able to meet the needs of one’s family health in course of time.
The other books written on the subject by Dr. K. Poongavanam, are listed above, in Tamil section of this write up.
Learning homeopathy