அன்புடையீர்,

வணக்கம். எங்கள் அன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய பேரா. பூங்காவனம் ஐயாவின் பவள விழா 2.2.2019 அன்று இனிதே நிறைவேறியது. அந் நிகழ்ச்சியின் விவரங்களை இங்கே காணலாம்.

நிகழ்ச்சியின் போது வந்திருந்த அன்பர்கள் பலர் அவர்களுடைய இனிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள ஆசைப் பட்டார்கள். நேரமின்மையால் அவர்களுடைய  ஆசையை அப்போது நிறைவேற்ற முடியவில்லை.  அவர்களை “நான் கண்ட பூங்காவனம் ஐயா” என்ற தலைப்பில் எழுதி அனுப்புமாறு கேட்டுக் கொண்டோம்.

அவருடைய மாணவி ஒருவர் எழுதி அனுப்பியதை கீழே காணலாம்.

 

 

ஓமியோ பூங்கா குழு
20.2.2019

**********************************************

ஒரு நற்செய்தி. முன்பு பதிவிறக்கம் செய்வதற்கு பதிவு செய்ய வேண்டியிருந்த கட்டுப்பாடு இப்போது நீக்கப்பட்டுவிட்டது.

மாற்று மருத்துவ அறிஞர் மரு. கு. பூங்காவனம் அவர்கள் எழுதிய பல்வேறு நூல்களையும் இவ் வலைத்தளத்தில் இலவயமாகவே படிக்கும் வகையில் முழுமையாக பதிவேற்றம் செய்திருக்கிறோம்.

மேலும்,  அவர் நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகளின் காணொளிக் காட்சிகளும் உரைகளும் இத்தளத்தில் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும். எத்தகைய கட்டுப்பாடும் இல்லாமல் அவற்றை அடையலாம்.

உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்.

அன்புடன்,

ஓமியோ பூங்கா குழுவினர்

 

Dear Viewers,

A warm welcome to you all.

We have some good news for you. We removed the registration process which was previously required to access the downloads section. All the content can now be freely accessed.

We have uploaded full versions of many of the books authored by Dr. Poongavanam. You can freely read them here in this website itself.

We will be also be uploading all the audios, videos and Course notes of various programs conducted by Dr. Poongavanam shortly.

We welcome your comments.

Yours sincerely,

Homeopoonga team