மலர் மருத்துவம்

  • மனதில் உண்டாகும் குறைபாடே உடல் நோய்க்கு வழி வகுக்கின்றது,
  • சிறப்பான மனவளக் கலைப் பயிற்சியினாலும், அல்லது மலர் மருந்துகளின் துணையாலும் மனக்குற்றங்களைப் போக்குவதன் மூலம் – மனதின் வழி உடலைத் தாக்கும் நோய்களைக் குணப்படுத்த முடியும் – என்னும் கொள்கையைக் கொண்டது மலர் மருத்துவம் ஆகும்.

இம் மருத்துவ முறையில் முப்பத்தேழு மலர் மருந்துகளும், சுனை நீர் ஒன்றும் ஆக முப்பத்தெட்டு மருந்துகள் பயன்பாட்டுக்கு உரியவையாக உள்ளன. நெருக்கடி நிலைக்கு பயன்படுவது மீட்பு மருந்து (Rescue Remedy).

இம் மருத்துவம் பற்றி மரு. கு. பூங்காவனம் அவர்கள் எழுதிய சில நூல்களின் விவரங்களை கீழே காணலாம்.

malar_book2.PNGmalar_book.PNGmalar_book3.PNGmalar_book4.PNG

 

 

 

 

 

 

One thought on “மலர் மருத்துவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *