ஆசிரியர் : மரு.கு.பூங்காவனம் விலை: ரூ.60
வெளியீடு : எழுத்தாணி 288, மரு. நடேசன் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை – 600 066 94452 07501
நூல் மதிப்புரை – ஓமியோ முரசு
மலர் மருத்துவ முறையை உருவாக்கிய மேதை பாச், மனநிலையை அடிப்படையாகக் கொண்டு, மலர் மருத்துவத்தின் மூலம் நோய்களை தீர்க்கமுடியும் என்கிறார். அதனடிப்படையில் பெங்களூரைச் சேர்ந்த மரு.கு.பூங்காவனம், மலர் மருத்துவ முறையில் குணப்படுத்திய தனது அனுபவங்களை விவரித்திருக்கிறார். மேலும், ஓமியோபதி உலகம் எனும் ஆங்கில இதழில் வெளிவந்த பாச் அவர்களின் கட்டுரைகளை தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளார் ஆசிரியர். வித்தியாசமான நோய்களை ஆசிரியர் குணப்படுத்திய விதம் ஆச்சர்யமாகவும், பாரட்டும்படியும் உள்ளது. அனைவரும் படிக்க வேண்டிய சிறந்த நூல்.
ஹோமியோ முரசு – மே – 2013
இணையத்தில் படிக்க விரும்புபவர்கள் இங்கேயே படிக்கலாம்.
எனக்கு புத்தகம் கிடைக்குமா செல் 9245377569