மகிழ்ச்சி தரும் மலர் மருத்துவம்

malar_book.PNG

மகிழ்ச்சி தரும் மலர் மருத்துவம் – மரு.கு.பூங்காவனம்
பக்.248
ரூ.155;
தமிழ்மண் பதிப்பகம்
சென்னை – 17
044-24339030

தினமணி நாளிதழில் வெளியான நூல் மதிப்பீடு கீழே காணவும்

இங்கிலாந்தின் மலர் மருந்துகளைப் பற்றிய அறிமுகமாக மலர்ந்துள்ள நூல், மனித மனத்தின் பல்வேறு நிலைகளுக்கேற்ப அளிக்கப்படும் மலர் மருந்துகளைப் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இனம்புரியாத அச்சம், பிறரை அடக்கியாள நினைக்கும் மனப்பான்மை, ஊசலாடும் குணம், எதிலும் நாட்டமில்லாத மனம், எப்போதும் பேசிக் கொண்டு இருக்கும் பழக்கம. எதற்கெடுத்தாலும் எரிச்சல்படும் போக்கு, பிடிவாதம் போன்ற பல மனநிலைகளுக்குரிய மலர் மருந்துகளைப் பற்றி மிக விளக்கமாகவும் தௌ¤வாகவும் கூறியுள்ள நூல்.

தினமணி – திங்கள்கிழமை, 3 மே, 2010

 

7 thoughts on “மகிழ்ச்சி தரும் மலர் மருத்துவம்

  1. சார் என்க்கு இந்ந புத்தகம் வேண்டும் எவ்வாறு பெறுவது |

    1. மலர் மருத்துவ புத்தகம் வேண்டும் எங்கே எப்படி?

  2. கு.பூங்காவனம் ஐயாவின் வீட்டுக்கு வீடு மலர் மருத்துவம் படித்திருக்கிறேன் நல்ல பயனுள்ள நூல். அதில் மருத்துவ தகவல்களோடு அவருக்கு உள்ளதமிழ் புலமையும் வெளிப்படுத்தியுள்ளார். ஐயாவின் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள். . சௌரிராஜன்
    வாளாமங்கலம்
    நாகை-மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The maximum upload file size: 32 MB.
You can upload: image, audio, video, document, spreadsheet, interactive, text, archive, code, other.